Wednesday, January 23, 2013

சொல் வரிசை - 16

 
 
கீழே எட்டு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1 . பூவே பூச்சூடவா
2 . தளபதி
3 . வீரத்திருமகன்

4 . 12B
5 . பெற்றால் தான் பிள்ளையா
6 . மூன்றாம் பிறை
7 . தீனா
8 . சத்ரியன் 
 
 
ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப்
பாடல்களின் முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்
கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு:
சொல் வரிசை விடைக்கான பாடலில்
1-வது, 2-வது சொற்கள் ஒன்றே.
 
பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் நாயகன்: சத்யராஜ்
குழந்தையைப் பார்த்து பாடும் பாட்டு.

சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 15 க்கான விடைகள்:
திரைப்படம்                                   பாடலின் தொடக்கம்                                      தொடக்கச் சொல்

1 . காதலர் தினம்                         என்ன விலை அழகே                          என்ன
2 . நான் போட்ட சவால்               சுகம் சுகமே                                         சுகம்
3 . புன்னகை மன்னன்                 என்ன சத்தம் இந்த நேரம்                   என்ன

4 . தங்கை                                    சுகம் சுகம் அது துன்பமான                 சுகம்
5 . தேன் சிந்துதே வானம்           உன்னிடம் மயங்குகிறேன்                   உன்னிடம்
6 . ஜெயம் கொண்டான்               நான் வரைந்து வைத்த ஓவியம்        நான்
7 . கண்ட நாள் முதல்                 கண்ட நாள் முதலாய்                          கண்ட
8 . பறக்கும் பாவை                      சுகம் எதிலே இதயத்திலா                        சுகம்
 
மேலே உள்ள எட்டு தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்


என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்
 
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: பல்லாண்டு வாழ்க 


எல்லா விடைகளையும் அனுப்பியவர் : Madhav

இவருக்கு நன்றி. பாராட்டுக்கள்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
 
 
ராமராவ்

4 comments:

  1. MeenuJai,

    உங்கள் விடைகள் எல்லாமே சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. Ennoda vidaigal vanthu seravillaya ?

    ReplyDelete
    Replies
    1. Madhav,

      உங்கள் விடைகள் வந்து சேரவில்லை.


      Delete
  3. Madhav,

    உங்கள் விடைகள் எல்லாமே சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete