Thursday, November 21, 2013

எழுத்து வரிசை - 46


எழுத்து வரிசை புதிர் - 46  க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:

1.  திருமண அரங்கம்    (4,5) -  1965 
2.  அற்புத விளக்கை அடைந்தவன்  (5) -  2003
3.  விஷயம் தெரிந்த ஆசாமி   (5,2) -  2002 
4.  பொண்டாட்டி பேச்சே வேதம்   (3,3,5) -  1983   
5.  பாதுகாவலன்  (5) -  1997
 
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.

அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னூட்டம் (Comments) மூலமாக மட்டும் அனுப்பவும்.

குறிப்பு:

எழுத்து வரிசை விடை:      (5)

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 45 க்கான விடைகள்:
 
 
1.  டாஸ்மாக் பார்   (5,2) - 2012   -  மதுபானக் கடை
2.  குழந்தைகளுக்கு மூன்று சக்கர வண்டியோட்டுபவர் உறவினரா?  (3,2) - 1992   -  ரிக் ஷா மாமா
3.  ஈன்ற பிள்ளையை விலைபேசிய தாய்  (3,3,3,3) - 1958  - பெற்ற மகனை விற்ற அன்னை
4.  தைரியமே நண்பன்   (3,3) -  1980   - துணிவே தோழன்
5.  பாரதத் தலைநகரில் ஓடும் நதி  (3) -  2013   -  யமுனா
6.  சுவை பார்த்த வீட்டுப் பிராணி  (2,3,2) - 1980 
-  ருசி கண்ட பூனை
 
எழுத்து வரிசை புதிர் விடை -          பெரிய மருது          

சரியான விடைகளை அனுப்பியவர்கள்:     
 
1.   மாதவ் மூர்த்தி
2.   மதுமதி விட்டல்ராவ்
3.   நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
4.   முத்து சுப்ரமண்யம்   

இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி. 
 
 
ராமராவ்

6 comments:


  1. 1. திருமண அரங்கம் (4,5) - கல்யாண மண்டபம்
    2. அற்புத விளக்கை அடைந்தவன் (5) - அலாவுதீன்
    3. விஷயம் தெரிந்த ஆசாமி (5,2) - விவரமான ஆளு
    4. பொண்டாட்டி பேச்சே வேதம் (3,3,5) - மனைவி சொல்லே மந்திரம்
    5. பாதுகாவலன் (5) - ரட்சகன்

    இறுதி விடை :
    அமரகவி

    ReplyDelete
    Replies
    1. மாதவ்,

      உங்களது அனைத்து விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

      Delete
  2. 1. திருமண அரங்கம் (4,5) - 1965 கல்யாண மண்டபம்
    2. அற்புத விளக்கை அடைந்தவன் (5) - 2003 அலாவுதீன்
    3. விஷயம் தெரிந்த ஆசாமி (5,2) - 2002 விவரமான ஆளு
    4. பொண்டாட்டி பேச்சே வேதம் (3,3,5) - 1983 மனைவி சொல்லே மந்திரம்
    5. பாதுகாவலன் (5) - 1997 ரட்சகன்

    க, அ, வி, ம, ர ==> அமரகவி (1952)

    ReplyDelete
    Replies
    1. முத்து,

      உங்களது விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

      Delete

  3. எழுத்து வரிசை - 46

    1..அலாவுதீன்
    2.மனைவி சொல்லே மந்திரம்
    3.ரட்சகன்
    4..கல்யாண மண்டபம்
    5.விவரமான ஆளு
    விடை;அமரகவி

    ReplyDelete
    Replies
    1. மதுமதி,

      விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

      Delete