Tuesday, April 1, 2014

சொல் அந்தாதி - 22


சொல் அந்தாதி  -  22     புதிருக்காக, கீழே   (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.


1.  இது நம்ம ஆளு  -  காம தேவன் ஆலயம் அதில் காதல் தீபம் ஆயிரம்             
 
2.  கரிசக்காட்டுப் பூவே                              
 
3.  ஓடங்கள்                     
 
4.  வீரபாண்டிய கட்டபொம்மன்                     

5.  பிரிவோம் சந்திப்போம்                       
      
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது  திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
 
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி  21  புதிருக்கான குறிப்புகள் :   
1.  இதயக்கனி  -  தொட்ட இடமெல்லாம் தித்திப்புடன் இருக்கும்            
 
2.  இதயத்தை திருடாதே -  காவியம் பாடவா தென்றலே                              
 
3.  கடவுள் அமைத்த மேடை - தென்றலே நீ பேசு உன் கண்களால் 
                    
4.  புதிய வாழ்க்கை - பேசு மனமே பேசு பேதை மனமே பேசு                     

5.  மோட்டார் சுந்தரம் பிள்ளை - மனமே முருகனின் மயில்வாகனம்       
  
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: 
 
1.  முத்து சுப்ரமண்யம் 
2.  மாதவ் மூர்த்தி 
 
இவர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள்.  நன்றி.
 
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

2 comments:

  1. 1. இது நம்ம ஆளு - காம தேவன் ஆலயம் அதில் காதல் தீபம் ஆயிரம்
    2. கரிசக்காட்டுப் பூவே - ஆயிரம் கோடி சூரியன்
    3. ஓடங்கள் - பூவே என்ன போராட்டம்
    4. வீரபாண்டிய கட்டபொம்மன் - போகாதே போகாதே
    5. பிரிவோம் சந்திப்போம் - கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை

    ReplyDelete
  2. 1. இது நம்ம ஆளு - காம தேவன் ஆலயம் அதில் காதல் தீபம் ஆயிரம்

    2. கரிசக்காட்டுப் பூவே - ஆயிரம் கோடி சூரியன் போலே

    3. ஓடங்கள் - பூவே என்ன போராட்டம்

    4. வீரபாண்டிய கட்டபொம்மன் - போகாதே போகாதே என் கனவா

    5. பிரிவோம் சந்திப்போம் - கண்டேன் கண்டேன் கண்டேன்

    ReplyDelete