Saturday, November 29, 2014

எழுத்துப் படிகள் - 87



எழுத்துப் படிகள் - 87 க்கான அனைத்து திரைப்படங்களும்   எம்.ஜி.ஆர்  நடித்தவை.   ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்   (8) சிவாஜி கணேசன் கதாநாயகனாக  நடித்தது. 
 
எழுத்துப் படிகள் - 87 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.       ஆயிரத்தில் ஒருவன்                                               
2.       மன்னாதி மன்னன்                                                
3.       காவல்காரன்                                             
4.       தர்மம் தலை காக்கும்                                               
5.       மாடப்புறா

6.       நீதிக்கு தலை வணங்கு                     
7.       தலைவன்
8.       தனிப்பிறவி    
           
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  8-வது படத்தின்  8-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்
 
குறிப்பு:  
 
1.    விடைக்கான திரைப்படத்தின் முதல் எழுத்து :   " த "
                                  
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 

ராமராவ் 

4 comments:

  1. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 29.11.14 அன்று அனுப்பிய விடை:

    " தவப்புதல்வன் "

    ReplyDelete
  2. திரு ஸ்ரீதரன் துரைவேலு 29.11.14 அன்று அனுப்பிய விடை:

    தலைவன்
    காவல்காரன்
    தனிப்பிறவி
    மாடப்புறா
    தர்மம் தலை காக்கும்
    ஆயிரத்தில் ஒருவன்
    நீதிக்கு தலை வணங்கு
    மன்னாதி மன்னன்

    " தவப்புதல்வன் "

    ReplyDelete
  3. திரு முத்து சுப்ரமண்யம் 01.12.14 அன்று அனுப்பிய விடை:

    7. தலைவன் 3. காவல்காரன் 8. தனிப்பிறவி 5. மாடப்புறா 4. தர்மம் தலை காக்கும் 1. ஆயிரத்தில் ஒருவன் 6. நீதிக்கு தலை வணங்கு 2. மன்னாதி மன்னன்

    இறுதி விடை: தவப்புதல்வன்

    ReplyDelete