Wednesday, October 28, 2015

சொல் வரிசை - 92


சொல் வரிசை - 92  புதிருக்காக,  கீழே ஏழு  (7)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  


1.     தனிப்பிறவி ( --- --- --- கொஞ்சம் நெருங்கி பார்க்கும் நேரம்)  
2.     அன்புக்கரங்கள் (--- --- --- முடிந்தால் பொழுதும் விடிந்து விடும்)
3.     மீனவ நண்பன் (--- --- --- உறவு என்னும் சிறு நடனம்)  
4.     ஒருதலை ராகம் (--- --- --- ---- இது இரவு நேர பூபாளம்)
5.     இதோ எந்தன் தெய்வம் (--- --- --- தனியாக வளர்ந்த மரம்)
6.     பாசம் (--- --- --- --- --- அவன் உலக வாழ்க்கை பள்ளியிலே மாணவன்)
7.     தாய் மீது சத்தியம் (--- --- நல்ல யோகம் வந்தாச்சு)    
  
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


ராமராவ்  

2 comments:

  1. நேரம் இரவு நேரம் இதுதானே உறவு நேரம் from பொண்ணுக்கு தங்க மனசு

    ReplyDelete
  2. 1. தனிப்பிறவி - நேரம் நல்ல நேரம்
    2. அன்புக்கரங்கள் - இரவு முடிந்து விடும்
    3. மீனவ நண்பன் - நேரம் பௌர்ணமி நேரம்
    4. ஒருதலை ராகம் - இது குழந்தை பாடும் தாலாட்டு
    5. இதோ எந்தன் தெய்வம் - தானே முளைத்த மரம்
    6. பாசம் - உறவு சொல்ல ஒருவர் இன்றி வாழ்பவன்
    7. தாய் மீது சத்தியம் - நேரம் வந்தாச்சி

    இறுதி விடை :
    நேரம் இரவு நேரம்
    இது தானே உறவு நேரம்
    - பொண்ணுக்கு தங்க மனசு

    ReplyDelete