Sunday, November 29, 2015

சொல் வரிசை - 97

சொல் வரிசை - 97  புதிருக்காக, கீழே  ஏழு  (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  

1.     நான் மகான் அல்ல ( --- --- --- அந்தி மாலை தோறும் லீலை)  
2.     பாவை விளக்கு (--- --- --- என் எதிரில் வந்தாள்)  
3.     விஜயா (--- --- --- --- அந்த மங்கை ரதியாளின் தங்கை) 
4.     மேட்டுகுடி (--- --- --- இனி வீசும் என்னை பார்த்து)
5.     பட்டணத்தில் பூதம் (--- --- --- ஓர் உருவமில்லாதது எது)
6.     கற்பகம் (--- --- --- ஆனால் இதுதான் முதலிரவு)
7.     கண்ணே ராதா (--- --- --- --- நாள் வராதா கைகள் தோள் தொடாதா)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

ராமராவ்  

Friday, November 27, 2015

எழுத்துப் படிகள் - 123

எழுத்துப் படிகள் - 123 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவகுமார் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்   (4,2)  விஷால் கதாநாயகனாக நடித்தது. 

எழுத்துப் படிகள் - 123  க்கான திரைப்படங்களின் பெயர்கள்: 

1.   இன்று நீ நாளை நான்                 
2.   பாடாத தேனீக்கள்           
3.   சத்தியம் அது நிச்சயம்            
4.   ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது             
5.   கட்டிலா தொட்டிலா            
6.   ஆண்பிள்ளை சிங்கம்     
         
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Monday, November 23, 2015

சொல் வரிசை - 96

சொல் வரிசை - 96  புதிருக்காக, கீழே  ஏழு  (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  

1.     துளசிமாடம் ( --- --- --- --- பாடும் குயிலே பாட்டு எங்கே)  
2.     ஆழ்வார் (--- --- --- --- ஆசை வந்தா கடலை போடு)  
3.     படகோட்டி (--- --- --- ஆசை ஒரு தாளம்) 
4.     மௌனராகம் (--- --- --- --- எந்நாளும் உன் பொன்வானம் நான்)
5.     அம்பிகாபதி (--- --- --- --- என் வாழ்வின் சுவையே ஒளி வீசும் புது நிலவே)
6.     கீதாஞ்சலி (--- --- --- --- மனம் தான் ஓடும் ஆசை வழி)
7.     தொழிலாளி (--- --- --- --- --- நீ வாழ்க வாழ்க கலைமகனின் தலைமகனே)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

ராமராவ்  

Sunday, November 22, 2015

எழுத்துப் படிகள் - 122

எழுத்துப் படிகள் - 122 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்   (6) சிவகுமார் கதாநாயகனாக நடித்தது. 

எழுத்துப் படிகள் - 122  க்கான திரைப்படங்களின் பெயர்கள்: 

1.   இருவர் உள்ளம்                
2.   சரித்திர நாயகன்          
3.   தங்கப்பதுமை            
4.   ராஜபக்தி            
5.   அம்பிகாபதி           
6.   கலாட்டா கல்யாணம்    
         
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Monday, November 16, 2015

எழுத்துப் படிகள் - 121

எழுத்துப் படிகள் - 121 க்கான அனைத்து திரைப் படங்களும் கமலஹாசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (2,4)  சமந்தா கதாநாயகியாக நடித்தது. 

எழுத்துப் படிகள் - 121  க்கான திரைப்படங்களின் பெயர்கள்: 

1.   தங்கத்திலே வைரம்               
2.   உன்னால் முடியும் தம்பி         
3.   குணா            
4.   ஆளவந்தான்           
5.   பாபநாசம்          
6.   தூங்காதே தம்பி தூங்காதே   
         
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Sunday, November 15, 2015

சொல் வரிசை - 95

சொல் வரிசை - 95  புதிருக்காக, கீழே  எட்டு (8) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  

1.     வைதேகி காத்திருந்தாள் ( --- --- புள்ள தேகம் குளிருதடி)  
2.     சின்னக் கவுண்டர் (--- --- --- மனம் படைச்ச மன்னவனே)  
3.     எனக்குள் ஒருவன் (--- --- ஆட்டம் உண்டு) 
4.     அதே நேரம் அதே இடம் (--- --- --- அழகிய காலம்)
5.     பாட்டு பாடவா (--- --- --- --- --- --- என் தேவி வருகிறாள்)
6.     மெல்ல திறந்தது கனவு (--- --- --- தவிக்க துடிக்க)
7.     வானம்பாடி (--- --- --- கனவு கண்டாள் அதை உள்ளத்தில் வைத்தே)  
8.     இதோ எந்தன் தெய்வம் (--- --- --- தனியாக வளர்ந்த மரம்)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

ராமராவ்  

Monday, November 9, 2015

சொல் வரிசை - 94

சொல் வரிசை - 94  புதிருக்காக,  கீழே  ஒன்பது   (9)   திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  

1.     வாழ்வே மாயம்  ( --- --- --- நீந்துகின்ற வெண்ணிலா)  
2.     என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு (--- --- --- கூட்டுக்குள்ளே யாரக்கா)
3.     வில்லுப் பாட்டுக்காரன் (--- --- --- கோல குயில் பாடும்)  
4.     கவிக்குயில் (--- --- யாரை இங்கு தேடுகிறாய் )
5.     ரசிகன் ஒரு ரசிகை (--- --- --- இதோ தேடும் நெஞ்சம்)
6.     பணக்கார குடும்பம் (--- --- --- அது பறந்தோடி வரும் தூது)
7.     உயர்ந்த மனிதன் (--- --- --- என் பார்வைக்கென்ன பொருள்)  
8.     ஜில்லா (--- --- --- --- --- நீ காலி கைய தட்டு தட்டு ஜோரா)      
9.     காதல் ஓவியம் (--- --- உந்தன் கீதங்கள் கேட்காதோ)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

ராமராவ்  

எழுத்துப் படிகள் - 120

எழுத்துப் படிகள் - 120 க்கான அனைத்து திரைப் படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும்  (5,4)  சிவாஜி கணேசன்  கதாநாயகனாக நடித்ததே. 

எழுத்துப் படிகள் - 120 க்கான திரைப்படங்களின் பெயர்கள்: 

1.   பட்டிக்காடா பட்டணமா              
2.   காத்தவராயன்        
3.   கலாட்டா கல்யாணம்           
4.   சவாலே சமாளி          
5.   அவன் ஒரு சரித்திரம்         
6.   கப்பலோட்டிய தமிழன்  
7.   பாரம்பரியம்  
8.   பதிபக்தி 
9.   ஒன்ஸ் மோர்              

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 9 - வது படத்தின் 9 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:   விடைக்கான திரைப்படத்தின் பெயரில் ஒரு "சொல்" ஒளிந்திருக்கிறது. 

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Wednesday, November 4, 2015

சொல் வரிசை - 93

சொல் வரிசை - 93  புதிருக்காக,  கீழே  எட்டு  (8)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  

1.     இம்சை அரசன் 23 ம் புலிகேசி ( --- --- --- --- காதல் உலகம் காண வா)  
2.     ரட்சகன் (--- --- --- --- நினைவினில் கடந்து விடு)
3.     மனசெல்லாம் (--- --- --- என் கண்கள் தூங்காது கண்மணியே ஓ கண்மணியே)  
4.     உதய கீதம் (--- --- --- கவிதை பூ மலர)
5.     படித்தால் மட்டும் போதுமா (--- --- --- இது அன்பால் விளைந்த பழியம்மா)
6.     ராஜா தேசிங்கு (--- --- சலங்கை சத்தம்)
7.     நான் ஆணையிட்டால் (--- --- --- தமிழ் மேல் ஆணை)  
8.     பதிபக்தி (--- --- --- --- நாடி நிக்குதே அநேக நன்மையே உண்மையே)      