Friday, September 23, 2016

சொல் வரிசை - 140


சொல் வரிசை - 140  புதிருக்காக,  கீழே  பத்து   (10)   திரைப்படங்களின் பெயர்களும்,   அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    விருமாண்டி (---  ---  ---  அய்த்தலக்கா அய்த்தலக்கா)
  
2.    குபேர குசேலா (---  ---  கண்டேன்)

3.    பிரியசகி (---  ---  ---  ---  சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய்) 

4.    விடிவெள்ளி (---  ---  ---  சிறு கண்ணிரண்டும் மூடும்) 

5.    சந்தோஷ் சுப்ரமண்யம் (---  ---  ---  ---  அடி இப்படி மாறி போகிறது) 

6.    சத்தம் போடாதே (---  ---  ---  உன்னை அள்ளி தூக்கும் போது) 

7.    எங்க வீட்டுப் பெண் (---  ---  ---  ---  --- அன்பு மனதோடு வைத்த மனம்)
  
8.    நீதானே என் பொன் வசந்தம் (---  ---  பொய்யா பொய்தானா)

9.    கப்பலோட்டிய தமிழன் (---  ---  ---  சுதந்திர தாகம்) 

10.   காதலில் விழுந்தேன் (---  ---  ---  எனதா உனதா) 


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

2 comments:

  1. அன்ன நடை சின்ன இடை எப்படி
    அழகு தெய்வம் பெண்கள் என்று சொல்லடி
    படம் சித்ராங்கி

    ReplyDelete
  2. 1. விருமாண்டி - அன்ன லட்சுமி கண்ணசைச்சா

    2. குபேர குசேலா - நடை அலங்காரம்

    3. பிரியசகி - சின்ன மகராணியே மகளாக வந்தாய்

    4. விடிவெள்ளி - இடை கையிரண்டில் ஆடும்

    5. சந்தோஷ் சுப்ரமண்யம் - எப்படி இருந்த ஏன் மனசு

    6. சத்தம் போடாதே - அழகு குட்டி செல் செல்லம்

    7. எங்க வீட்டுப் பெண் - தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்

    8. நீதானே என் பொன் வசந்தம் - பெண்கள் என்றால்

    9. கப்பலோட்டிய தமிழன் - என்று தணியும் இந்த

    10. காதலில் விழுந்தேன் - சொல்லடி எந்தன் இதயம்

    இறுதி விடை :
    அன்ன நடை சின்ன இடை எப்படி
    பெண்கள் அழகு தெய்வம் என்று சொல்லடி
    - சின்ன பாப்பா செல்ல பாப்பா

    ReplyDelete