Tuesday, September 13, 2016

எழுத்துப் படிகள் - 165



எழுத்துப் படிகள் - 165 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  விஜயகாந்த் நடித்தவை.  இறுதி விடைக்கான திரைப்படமும்  (4,4)  விஜயகாந்த் கதாநாயகனாக  நடித்ததே.    



எழுத்துப் படிகள் - 165  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    கஜேந்திரா                              
                               
2.    சொக்கத் தங்கம்                                                   

3.    அரசாங்கம்                                                           

4.    தவசி                                   

5.    தெற்கத்திக் கள்ளன்                                                 

6.    சிம்மாசனம்        

7.    எங்கள் அண்ணா 

8.    தழுவாத கைகள்       

              
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

4 comments:

  1. சிவந்த கண்கள்

    ReplyDelete
  2. சிவந்த கண்கள்

    ReplyDelete
  3. திருமதி சாந்தி நாராயணன் 14.9.2016 அன்று அனுப்பிய விடை:

    சிம்மாசனம்
    தவசி
    கஜேந்திரா
    தழுவாத கைகள்
    அரசாங்கம்
    எங்கள் அண்ணா
    சொக்கத் தங்கம்
    தெற்கத்திக் கள்ளன்

    இருதி விடை: சிவந்த கண்கள்

    ReplyDelete