Sunday, February 26, 2017

சொல் வரிசை - 160



சொல் வரிசை - 160  புதிருக்காக, கீழே பதினொன்று  (11)   திரைப்படங்களின்  பெயர்களும்,     அவைகளில் ஒவ்வொரு   திரைப்படத்திலும் இடம் பெறும்  ஒரு குறிப்பிட்ட பாடலின்  முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    வர்ணஜாலம் (---  ---  ---  ---  என்றென்றும் நீ வேண்டும்)
  
2.    கண் சிமிட்டும் நேரம் (---  ---  மனம் எதையோ நாடுதே) 

3.    உன்னருகே நானிருந்தால்(---  ---  ---  ---  கண்கள் முழுதும் எந்தன் கனவே) 

4.    ஒரு கைதியின் டைரி (---  ---  ---  ---  காதல் பால்குடம்) 

5.    ரயில் பயணங்களில் (---  ---  ---  ---  இளமை கூடிவர இனிமை தேடிவர

6.    கோகுலம் (---  ---  ---  இளம் மாலையிலே)

7.    ஊட்டி வரை உறவு (---  ---  ---  ---  ராஜ போகம் தர வந்தாள்

8.    அவள் அப்படித்தான் (---  ---  ---  ஆற்றில் நீரோட்டம் இல்லை) 

9.    உழைக்கும் கரங்கள் (---  ---  ---  ---  உழைக்கும் கரங்களே) 

10.  தில் (---  ---  ---  நான் உப்பா சக்கரையா

11.  புதுப்பாட்டு (---  ---  ---  இந்த சுகமே மச்சான் தந்தது) 


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்   கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. 1. வர்ணஜாலம் - நீ வேண்டும் நீ வேண்டும்

    2. கண் சிமிட்டும் நேரம் - தானே பாடுதே

    3. உன்னருகே நானிருந்தால - எந்தன் உயிரே எந்தன் உயிரே

    4. ஒரு கைதியின் டைரி - பொன் மானே கோபம் ஏனோ

    5. ரயில் பயணங்களில் - வசந்தம் பாடி வர வைகை ஓடி வர

    6. கோகுலம் - புது ரோஜா பூத்திருக்கு

    7. ஊட்டி வரை உறவு - ராஜ ராஜ ஸ்ரீ ராணி

    8. அவள் அப்படித்தான் - வாழ்க்கை ஓடம் செல்ல

    9. உழைக்கும் கரங்கள் - நாளை உலகை ஆள வேண்டும்

    10. தில் - உன் சமையல் அறையில்

    11. புதுப்பாட்டு - சொந்தம் வந்தது வந்தது

    இறுதி விடை :
    நீ தானே எந்தன் போன் வசந்தம்
    புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
    - நினைவெல்லாம் நித்யா

    by மாதவ்

    ReplyDelete
  2. திரு சுரேஷ் பாபு 26.2.2017 அன்று அனுப்பிய விடை:

    நீ தானே எந்தன் பொன் வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்

    படம்: நினைவெல்லாம் நித்யா.

    ReplyDelete
  3. திரு ஸ்ரீதரன் துரைவேலு 27.2.2017 அன்று அனுப்பிய விடை:

    நீ வேண்டும் நீ வேண்டும்
    தானே பாடுதே
    எந்தன் உயிரே எந்தன் உயிரே
    பொன் மானே கோபம் ஏனோ காதல்
    வசந்தம் பாடிவர வைகை ஓடி வர
    புது ரோஜா பூத்திருக்கு
    ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்
    வாழ்க்கை ஓடம் செல்ல
    நாளை உலகை ஆள வேண்டும்
    உன் சமையலறையில்
    சொந்தம் வந்தது வந்தது

    நீ தானே எந்தன் பொன்வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்

    திரைப்படம் : நினைவெல்லாம் நித்யா

    ReplyDelete