Friday, February 9, 2018

எழுத்துப் படிகள் - 220




எழுத்துப் படிகள் - 220 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்   படங்களும் கார்த்திக் நடித்தவை.  ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம் (3,4)  எம்.ஜி.ஆர்.  கதாநாயகனாக நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 220  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.    வண்ணக் கனவுகள்
                    
2.    தெய்வ வாக்கு
           
3.    உதவிக்கு வரலாமா                 

4.    ராஜதந்திரம்             

5.    புயல் கடந்த பூமி               

6.    நிலவே முகம் காட்டு           

7.    காளிச்சரண்    
  
       
 
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

6 comments:

  1. காதல் வாகனம்

    ReplyDelete
  2. காதல் வாகனம் கோவிந்தராஜன்

    ReplyDelete
  3. திருமதி சுதா ரகுராமன் 9.2.2018 அன்று அனுப்பிய விடை:

    1. வண்ணக் கனவுகள் ன 6
    2. தெய்வ வாக்கு வா 4
    3. உதவிக்கு வரலாமா த 2
    4. ராஜதந்திரம் ம் 7
    5. புயல் கடந்த பூமி ல் 3
    6. நிலவே முகம் காட்டு க 5
    7. காளிச்சரண் கா 1

    காதல் வாகனம்

    ReplyDelete
  4. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 9.2.2018 அன்று அனுப்பிய விடை:

    காதல் வாகனம்

    ReplyDelete
  5. திரு மாதவ் மூர்த்தி 23.2.2018 அன்று அனுப்பிய விடை:

    Kadhal Vahanam

    ReplyDelete